☎ +94 77 493 5347✉ [email protected]
முகப்பு / சேவைகள்

நவீன பண்ணைக்கான
முழுமையான சேவைகள்

காணி திட்டமிடல், பண்ணை அமைப்பு, நீர்ப்பாசனம், அலங்காரத் தாவரங்கள் மற்றும் தோட்ட வடிவமைப்பு வரை முழுமையான நிபுணத்துவ ஆதரவு.

OUR SERVICES

எங்கள் நிபுணத்துவ சேவைகள்

💧

சொட்டு நீர்ப்பாசன அமைப்புகள்

நில அளவு மற்றும் பயிருக்கு ஏற்ற வடிவமைப்பு, உபகரணத் தெரிவு மற்றும் நிறுவல்.

☀️

சூரியசக்தி நீர்ப்பாசனம்

மின்சாரச் செலவைக் குறைக்கும் solar pumping மற்றும் irrigation தீர்வுகள்.

📟

Smart Irrigation Automation

நேரம், ஈரப்பதம் மற்றும் பயிர்த் தேவையின் அடிப்படையில் தானியங்கி நீர்ப்பாசனம்.

🏡

பசுமைக்குடில் தீர்வுகள்

கட்டுப்படுத்தப்பட்ட சூழலில் உயர்தர உற்பத்திக்கான Greenhouse திட்டங்கள்.

🌿

Polyhouse தீர்வுகள்

பயிர் பாதுகாப்பு மற்றும் ஆண்டு முழுவதும் உற்பத்திக்கான கட்டமைப்புகள்.

🛰️

Precision Agriculture

தரவு மற்றும் துல்லியமான உள்ளீட்டு மேலாண்மை மூலம் திறனை மேம்படுத்துதல்.

🌱

மண் மற்றும் நீர் மேலாண்மை

வளங்களைப் பாதுகாத்து நீண்டகால உற்பத்தியை ஆதரிக்கும் நடைமுறைகள்.

🧑‍🏫

பண்ணை ஆலோசனை மற்றும் பயிற்சி

பண்ணைத் திட்டம், பயிர் மேலாண்மை மற்றும் நடைமுறைத் தொழில்நுட்பப் பயிற்சி.

அலங்காரத் தாவரங்கள்

வீடு மற்றும் அலுவலகப் பசுமைச் சேவைகள்

உட்புற மற்றும் வெளிப்புற அலங்காரச் செடிகள்

வீடுகள் மற்றும் அலுவலகங்களின் உட்புறம், வெளிப்புறத்திற்கு ஏற்ற அலங்காரச் செடிகள்.

இடத்திற்கேற்ற தாவரத் தேர்வு

வீடு மற்றும் அலுவலகத்தின் இடவசதி, ஒளி மற்றும் சூழலுக்கு ஏற்ற தாவரங்களைத் தேர்ந்தெடுக்க உதவி.

பூக்கும் அலங்காரத் தாவரங்கள்

வீடு, அலுவலகம் மற்றும் தோட்டங்களை அழகுபடுத்தும் பூக்கும் தாவரங்கள்.

தாவரப் பராமரிப்பு மற்றும் வளர்ப்பு ஆலோசனை

அலங்காரத் தாவரங்களின் பராமரிப்பு மற்றும் வளர்ப்புக்கான நடைமுறை ஆலோசனைகள்.

அலங்காரக் குடுவைகளுடன் செடிகள்

உங்கள் இடத்தின் தோற்றத்திற்கு ஏற்ற அழகிய குடுவைகளுடன் செடிகள்.

சிறிய மற்றும் பெரிய தோட்ட வடிவமைப்பு

சிறிய இடங்கள் முதல் பெரிய தோட்டங்கள் வரை இடவசதிக்கு ஏற்ற பசுமை வடிவமைப்பு.

முழுமையான பண்ணை அமைப்பு

வெற்றுக் காணியிலிருந்து உற்பத்திப் பண்ணை வரை

காணி ஆய்வு மற்றும் திட்டமிடல்

காணியின் நிலை மற்றும் தேவைகளை ஆய்வு செய்து பண்ணை அமைப்பிற்கான திட்டமிடல்.

காணி சுத்தம் மற்றும் புனரமைப்பு

விவசாயப் பயன்பாட்டிற்காக காணியைச் சுத்தப்படுத்தி புனரமைக்கும் பணிகள்.

தெளிப்பு நீர்ப்பாசன அமைப்புகள்

பயிர் மற்றும் நிலத்திற்கேற்ற தெளிப்பு நீர்ப்பாசன வடிவமைப்பு மற்றும் நிறுவல்.

பழப்பயிர், காய்கறி மற்றும் கலப்புப் பண்ணை அமைத்தல்

பழப்பயிர்கள், காய்கறிகள் மற்றும் கலப்புச் சாகுபடிக்கான பண்ணை அமைப்பு.

எல்லைப் பயிர் திட்டமிடல்

காணியின் எல்லைகளில் பொருத்தமான பயிர்களைத் திட்டமிடுவதற்கான வழிகாட்டல்.

வேலி அமைப்பு மற்றும் பண்ணை உட்கட்டமைப்பு

பண்ணைக்குத் தேவையான வேலி மற்றும் அடிப்படை உட்கட்டமைப்பு அமைக்கும் சேவைகள்.

எங்கள் அணுகுமுறை

தேவையிலிருந்து செயல்பாடு வரை

01

தேவையறிதல்

நிலம், பயிர், நீர் வசதி மற்றும் இலக்குகளைப் புரிந்துகொள்கிறோம்.

02

திட்ட வடிவமைப்பு

தொழில்நுட்ப மற்றும் செலவு தேவைகளுடன் பொருத்தமான திட்டம்.

03

நிறுவல்

தரமான உபகரணங்களுடன் திட்டமிட்ட நடைமுறைப்படுத்தல்.

04

தொடர் ஆதரவு

பயன்பாட்டு வழிகாட்டல், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு ஆலோசனை.

உங்கள் பண்ணைக்கான திட்ட மதிப்பீடு

உங்கள் தேவையைப் பகிருங்கள்; அடுத்த படியை எங்கள் குழு விளக்கும்.

ஆலோசனை கோருங்கள்